கடந்த ஆண்டு காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து, நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

திருமணம் ஆன கையேடு இவர் நடிப்பில் வெளியான... முதல் பாலிவுட் படமான, 'பேபி ஜான்' மோசமான தோல்வியை தழுவியது. இந்த படத்தை தயாரித்த அட்லீயும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார்.

இதையும் படிங்க: கல்யாணத்துக்கு பின் கூடுதல் கவர்ச்சியோடு கீர்த்தி சுரேஷ் நடத்திய போட்டோ ஷூட்!
திருமணத்திற்கு பின்னர் எந்த பட வாய்ப்பையும் ஏற்காமல் இருந்த கீர்த்தி சுரேஷ், திரையுலகை விட்டு முழுமையாக விலகுகிறாரா? என ஒரு கேள்வி எழுந்த நிலையில், தற்போது தன்னுடைய அடுத்த பாலிவுட் படத்திற்கு தயாராகி உள்ளார்.

ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகியாக நடிப்பதாகவும் கூறப்படுத்திகிறது. இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ், பிங்க் நிற பட்டு புடவையில்... கர்லி ஹேர் ஸ்டைலுடன் கொள்ளை அழகில் தலையில் கனகாமரப்பூ வைத்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த் புகைப்படம் இப்போது படு வைரலாகி வருகிறது. ஹோம்லி லுக்கில் இருக்கும் கீர்த்தியை ரசிகர்கள் கண் கொட்டாமல் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் எங்கு தெரியுமா..! பான் இந்திய ஸ்டாராக மாறி இருக்கும் கீர்த்தி..!