×
 

மயிலு மகளின் காதல்... ரெய்னாவுடன் டேட்டிங்... ஸ்ரீதேவி மகளின் ரகசிய நெருக்கம்..!

மயிலு மகள்கள்... மனமாச்சர்யங்களின்றி காதலில் விழுகிறார்கள்.

நம்ம ஊருக்கார நடிகை ஸ்ரீதேவி- ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூர் குடும்பத்தின் செல்லமான கடைக்குட்டி குஷி கபூர். சமூக வலைதளங்களில் உலாவும் படு சுட்டி. எப்போதும் தனது புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதுடன், தனது மூவ்களையும் பதிவிட்டு வருகிறார்.

குஷி கபூர், நடிகர் வேதாங் ரெய்னாவுடன் நெருக்கமாக பலகி வருகிறார். அத்தோடு மட்டுமா? வேதாங்கும், குஷியும் டேட்டிங் செய்து படு குஷியாக இருப்பதாக வலைதளங்கள் வரிந்து எழுதின. இருந்தபோதும் குஷி, வேதாங்குடன் பிஸியாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. 

இப்போது வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது, இது இருவரும் டேட்டிங் செய்தது குறித்த வீடியோ அது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், அவருடன் பல ஜோடிகள் உள்ளனர். அந்த ஜோடிகளில் குஷியுடன் வேதாங்குடன் போஸ் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினியை ரகசியமாக காதலித்த ஸ்ரீதேவி... 7 நாட்கள் உண்ணாவிரதம்... மாமா மனசிலாயோ..?

இந்த வீடியோ அனுராக் காஷ்யப்பின் மகள் ஆலியா காஷ்யப், ஷேன் கிரிகோயர் ஆகியோரின் திருமணத்தில் எடுத்தது. அந்த வீடியோவில், புதுமணத் தம்பதிகளான நாக சைதன்யா, ஷோபிதா துலிபாலா வருகின்றனர். அடுத்து ஷிகர் பஹாடியா, ஜான்வி கபூர், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் போஸ் கொடுத்துள்ளனர். அடுத்து வேதாங் ரெய்னாவுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். இரண்டாவது புகைப்படத்தில் அவர் குஷியும் வேதாங்கும் போஸ் கொடுத்துள்ளனர்.

மயிலு மகள்கள்... மனமாச்சர்யங்களின்றி காதலில் விழுகிறார்கள்.

இதையும் படிங்க: ரஜினியை ரகசியமாக காதலித்த ஸ்ரீதேவி... 7 நாட்கள் உண்ணாவிரதம்... மாமா மனசிலாயோ..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share