சட்டை பட்டனை கழட்டி விட்டு கிக்கேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போட்டோஸ்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தன்னுடைய 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதத்தில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
திறமை இருந்தால் கண்டிப்பாக முன்னணி நடிகையாக மாற முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
டஸ்கி ஸ்கின் டோன், ஒல்லியான தேகம், தெத்து பல்... இது தான் ஐஸ்வர்யா ராஜேஷின் தோரணை. பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீடு பெண் போல் இருப்பதனால் என்னவோ... ஓரிரு படங்களிலேயே ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார்.
இதையும் படிங்க: அடிவாங்கிய சிவக்குமார் - என் அப்பாவை அடிக்காதீங்க... அடிக்காதீங்க என்று கதறி அழுத கார்த்தி!
ஆரம்பத்தில், சன் டி..வியில் ஒளிபரப்பான ''அசத்தப்போவது யாரு?'' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இதை தொடர்ந்து கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பான ''மானாட மயிலாட'' என்ற ரியாலிட்டி ஷோவில் தன்னுடைய நடனத்தால் ஒவ்வொரு வாரமும் ரசிகர்களையும் - நடுவர்களையும் பிரமிக்க வைத்தார்.
வெற்றிபெற வேண்டும் என்கிற விடாமுயற்சியோடு தன்னுடைய முழு உழைப்பை செலுத்திய இவருக்கு வெற்றி வசமானது. மானாட மயிலாடு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மாறினார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை ஒரு தெலுங்கு நடிகர் என்பதால்... நடிப்பு தான் தன்னுடைய துறை என்பதை தீர்மானித்த ஐஸ்வர்யா, பட வாய்ப்புகளை தேடினார்.
ஒருவழியாக 2011 யில் வெளியான'' அவர்களும் இவர்களும்'' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இந்த படங்கள் பெரிதாக கவனிக்கப்படவில்லை.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக 'அட்ட கத்தி திரைப்படம்'இவரை கவனிக்க வைத்தது.
குறிப்பாக காக்கா முட்டை படத்தில், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
நயன்தாராவுக்கு அடுத்தபடிதியாக ஹீரோயின் சப்ஜெட் படங்களை அதிகம் தேர்வு செய்து வருபவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.
இந்நிலையில் இன்று தன்னுடைய 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கிக் ஏற்றும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தோழிகளுடன் வெளிநாட்டில் வைப் பண்ணும் மாளவிகா மோகனன்!