×
 

Andrea Jeremiah: தாய்லாந்தை கவர்ச்சியால் தெறிக்கவிடம் ஆண்ட்ரியா!

நடிகை ஆண்ட்ரியா தற்போது தாய்லாந்துக்கு சென்றுள்ள நிலையில், அங்கு எடுத்துக்கொண்ட இவரது கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தாய்லாந்தில் இருந்தபடி டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா 

எச்சில் ஊறவைக்கும் வகைவகையான உணவுகள் 

தாய்லாந்தில் வாங்கிய புதிய பிரேஸ்லெட்டை ரசிகர்களுக்கு காட்டிய ஆண்ட்ரியா 

கண்களை கவரும் இயற்கையின் அழகு

வாவ்... ஆண்ட்ரியா சாப்பிடுவது கூட தனி அழகு தான் 

குட்டை டவுசரில் கியூட் போஸ் கொடுக்கும் ஆண்ட்ரியா 

கூட்டமாக கும்மாளம் அடிக்கும் பயணிகள் 

இதய வடிவில்.. மனதை திருடுகிறாய் 

கண்களை கவரும் இயற்கையின் அழகு
 

தாய்லாந்துள் இளநீருக்கு கூட பூ வைத்து அழகு பார்ப்பார்கள் போல 

தாய்லாந்தில் உள்ள பிரபல கோவில்

 

கண்ணை காட்டும் பேக் லுக்

இதையும் படிங்க: டீப் நெக் கவர்ச்சியில்... ரசிகர்களை பரவசப்படுத்தும் ஐஸ்வர்யா லட்சுமி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share