25 வருடம்.. காதல் டூ கல்யாணம் முதல் இப்போது வரை! வைரலாகும் விஜயலட்சுமி போட்டோஸ்!
நடிகை விஜயலட்சுமி கணவருடன் எடுத்து கொண்ட அரிய காதல் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்
படிக்கும் வயதில் காதல் ஜோடிகளை சுற்றி திரிந்த விஜயலட்சுமி - ஃபெரோஸ்
காதலோடு நெற்றியில் முத்தமிட்ட விஜயலட்சுமி
உன்னை விட்டு பார்வை நகராது விஜியின் கியூட் லவ்
ஜாலி அவுட்டிங்கில் கியூட் போஸ்
கம்மாக்கரையில் காதலா
காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி
காதலின் சின்னமாக கிடைத்த பொக்கிஷம் நீயடா
காதல் நிறைந்திருந்தால் கவலைக்கு இடம் ஏது?
நீ மட்டும் போதும் - ஃபெரோஸ் அரவணைப்பில் சிக்கிய விஜயலட்சுமி
பூக்களின் தேவதை போல் இருக்கும் மனைவிக்கு அன்பு முத்தம்
மனைவியே தாயாகும் தருணம்
காதலிக்கும் போது விஜயலட்சுமி எடுத்து கொண்ட போட்டோஸ்
கணவருடன் பார்ட்டி
இயற்கையில் ஊஞ்சலில் ஏகாந்தம் பாடும் காதல் ஜோடி
காதலிக்கு முத்தத்தை பரிசாக கொடுத்த ஃபெரோஸ்
இதையும் படிங்க: குடும்ப குத்துவிளக்காக பிரியங்கா மோகன்! மின்னல் வெட்டும் அழகில் கியூட் போட்டோஸ்!