×
 

கருமை நிற உடையில் ஜொலிக்கும் அழகில்..! நடிகை கேத்ரின் தெரசாவின் அழகிய புகைப்படங்கள்..! 

கருமையான கூந்தலுடன் கருமை நிற கண்களால் ஆளை மையக்கும் தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை கேத்ரின் தெரசா.  

தற்பொழுது வெளியாகியுள்ள சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் "கேங்கர்ஸ்" படத்தில் தனது அழகான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார் கேத்ரின் தெரசா.

பார்க்க கண்களில் எப்பொழுதும் கவர்ச்சி காந்த பார்வையுடன் இருப்பதால் இவரை பார்ப்பவர்கள் அனைவரும் அவரது அழகில் உறைந்து விடுகின்றனர். 

இதையும் படிங்க: பிரியா வாரியரிடம் திட்டு வாங்கிய தொகுப்பாளர்.. தன்னை அசிங்கப்படுத்த நினைத்தவருக்கு தக்க பதிலடி..!

ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படத்தின் வாயிலாக திரையுயலகில் நடிகையாக தோன்றினார். மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'மெட்ராஸ்' படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழி படங்களில் நடித்து தனக்கான ரசிகர்களை திரட்டி கொண்டிருக்கிறார். 

இந்த நிலையில், கேங்கர்ஸ் படத்தில் கவர்ச்சியில் குறையாத கன்னியாக வலம் வந்த தெராசா தனது அழகான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார். 

தற்பொழுது அவருடைய புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து பல இளசுகள் தங்கள் போனில் வால்பேப்பராக வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபாஸ் படத்தில் பாகிஸ்தானி நடிகை..! இணையத்தில் வலம் வந்த செய்தி.. பதிலடி கொடுத்த நடிகை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share