×
 

கமல்ஹாசனின் ரீல் மகளா இது? கவர்ச்சியில் உச்சம் தொட்ட ஹாட் போட்டோஸ்!

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்த எஸ்தர் அனில் ரீசென்ட் போட்டோஸ் இப்போது வைரலாகி வருகிறது.

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் எஸ்தர் அனில்.
 

10-க்கம் மேற்பட்ட மலையாள படங்களிலில் குழந்தை நச்சத்திரமாக நடித்திருந்தாலும், இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது திரிஷ்யம் திரைப்படம்.

இதையும் படிங்க: பான் இந்தியா பட நாயகியோடு ரொமான்ஸ் பண்ண போகும் அஷோக் செல்வன்; புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!

இதை தொடர்ந்து திரிஷ்யம் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்ட போதும் குழந்தை நட்சத்திரமாக இவரே நடித்தார்.

குறிப்பாக தமிழி கமல்ஹாசன் மகளாக நடித்ததால், கோலிவுட் திரையுலகில் அதிகம் கவனிக்கப்பட்ட நட்சத்திரமாக இருந்தார்.

குழந்தை நட்சத்திரம் என்பதை தாண்டி, இப்போது ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார் எஸ்தர்.

கடந்த ஆண்டு மின்மினி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

வாய்ப்புக்காக இப்போது கவர்ச்சி எனும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ள எஸ்தர், உச்சம் தொடும் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி  வருகிறது.

இதையும் படிங்க: 46 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள போகும் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா! வளைகாப்பு புகைப்படங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share