×
 

சமயபுரம் மாரியம்மா..நல்ல படங்களை தாருமம்மா ..மனமுருகி வேண்டிய யோகிபாபு ..!

சேலத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் திரைப்பட நடிகர் யோகிபாபு

சேலத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்  திரைப்பட நடிகர் யோகிபாபு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் ,குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ,ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் தற்போது நடித்து கலக்கி வருபவர் யோகி பாபு . மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட யோகி பாபு தமிழகத்தில் செல்லாத கோவில்களே இல்லை என்று சொல்லலாம் .அந்த அளவுக்கு இறைபக்தி கொண்ட யோகி பாபு ,சேலம் சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ சமயபுர மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்

மனம் உருகி மாரியம்மனிடம் வேண்டிக்கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட பிரசாதத்தையும் வாங்கிக் கொண்டார் . கோவிலுக்குள் யோகி பாபுவை கண்ட பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் அவருடன் செல்ஃபி  மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்

இதையும் படிங்க: ஹனி மூன் போன இடத்தில் கணவரை கழட்டிவிட்டுட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த முத்தம் யாருக்கு தெரியுமா?

இதையும் படிங்க: 'கை, கால், கிட்னி ஏதாவது போச்சா..?' ஒரே நாளில் சிதைத்து விட்ட முதல்வர்..! கொன்னுட்டீங்களே சார்... அல்லு அர்ஜூன் வேதனை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share