×
 

ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி ப்ரியா!

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும், கோமதி பிரியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது

குண்டு குண்டு கண்கள் மனதை கொள்ளை கொள்கிறதே 

தினுசான உடையில் கியூட் போஸ் கொடுக்கும் கோமதி ப்ரியா  

சினிமா ஹீரோயின்களையே மிஞ்சும் பேரழகு 

எளிமையான மேக்கப்... ரசிகர்களை ஏங்க கோமதி பிரியா

காரில் கை வைத்தபடி போஸ் கொடுக்கும் அழகி 

எந்த உடை அணிந்தாலும் இவங்களுக்கு நால்லா தான் இருக்கு 

மனதை சிறகடிக்க வைக்கும் சீரியல் கிளி 

கோட் போட்டால் பாலிவுட் நடிகை போல் இருக்காங்கே 

மதுரை பொண்ணா இவங்க?

இதையும் படிங்க: நான் சின்னத்திரையை விட்டு போக காரணம் இந்த சம்பவம் தான் - நடிகை காவியா ஓபன் டாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share