×
 

வாய்ப்புக்காக கிளாமர் ரூட்டை கையில் எடுத்த தன்யா! சேலையில் சரமாரி கவர்ச்சி!

நடிகை தன்யா ரவிச்சந்திரன், குடும்ப குத்துவிளக்காக நடித்ததற்கு லீவு விட்டுவிட்டு இப்போது கிளாமர் ரூட்டுக்கு தாவி உள்ளார். இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் இதோ.

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.
 

சிறு வயதில் இருந்தே பரதநாட்டியம் கற்று வந்த தன்யா, பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

அந்த வகையில், 2016-ஆம் ஆண்டு சோலை பிரகாஷ் இயக்கத்தில், சசிகுமார் ஹீரோவாக நடித்த, பலே வெள்ளையத்தேவா படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

இதையும் படிங்க: #Breaking News: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதி: திரைத்துறையில் பரபரப்பு

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது. 

இதை தொடர்ந்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், அகிலன், ரசவாதி போன்ற படங்களில் நடித்தார்.

இதுவரை துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நடிகை தன்யா ரவிச்சந்திரன் பட வாய்ப்புக்காக கிளாமர் ரூட்டுக்கு தாவி உள்ளார்.

அந்த வகையில், இவர் தற்போது சேலையில் கொள்ளை சரமாரி கவர்ச்சி காட்டியுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.

சலசலவென உடல் தெரியுமா ட்ரான்ஸ்பரென்ட் சில்வர் நிற சேலையில், சொக்கி இழுக்கும் அழகில் ஜொலிக்கிறார் தன்யா. 

கவர்ச்சி மூலம் திரையுலகில் கலக்க வேண்டும் என நினைத்த பல நடிகைகள், தோல்வியை பரிசாக பெற்ற நிலையில் தன்யா தனித்து நிற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: டில்லி ரிட்டர்ன்ஸ்... 'கைதி 2' பட அறிவிப்பை வெளியிட்ட நடிகர் கார்த்தி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share