ஹன்சிகா என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அவரின் பப்லியான தோற்றம் தான்.

எனவே இவர் வெள்ளித்திரையில் அறிமுகமாகும் போது ரசிகர்கள் குட்டி குஷ்பூ என்றே அழைத்தனர்.

கொழுக்கு மொழுக்கு அழகில் இவர் நடித்த எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் போன்ற படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்தன.

இதையும் படிங்க: ஹனிமூன் சென்ற இடத்தில் ரம்யா பாண்டியன் கொண்டாடிய ரொமான்டிக் கிறிஸ்துமஸ்!
மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக மாறினார் ஹன்சிகா.

ஆனால் இவருக்கான பட வாய்ப்புகள் குறைய துவங்கியதற்கு காரணம் இவருடைய குண்டான தோற்றம் என விமர்சனம் எழுந்தது.

சில பட வாய்ப்புகளையும் இவர் இழந்ததாக கூறப்பட்ட நிலையில் அதிரடியாக வெயிட்டை குறைக்க முயன்றார்.

தற்போது ஆளே அடையாளம் தெரியாதபடி தன்னுடைய தோற்றத்தை மாற்றி கொண்டுள்ளார் ஹன்சிகா.

மேலும் கடந்த ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா.

திருமணத்திற்கு பிறகும் வெயிட் கூடாமல் ஒல்லி குச்சி உடம்பு காரியாகவே உள்ளார்.

அடிக்கடி தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு வருகிறார்.

அதன்படி தற்போது, கருப்பு நிற ட்ரான்ஸ்பரெண்ட் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஹனிமூன் சென்ற இடத்தில் ரம்யா பாண்டியன் கொண்டாடிய ரொமான்டிக் கிறிஸ்துமஸ்!