×
 

தமன்னாவுடன் பார்ட்டி; மகனுடன் நீச்சல் உடையில் லூட்டி! காஜல் பகிர்ந்த டிசம்பர் ஸ்பெஷல் போட்டோஸ்!

நடிகை காஜல் அகர்வால் டிசம்பர் மாதம் நடந்த நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக வெளியிட்டுள்ள போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

நடிகை தமன்னாவை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தும் காஜல் அகர்வால்.

நடிகை தமன்னா வீட்டில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட காஜல் அகர்வாலின் குடும்பம். கூட விஜய் வர்மாவும் இருக்காரே..

இதையும் படிங்க: நடிகை நக்மாவும்... 4 காதலர்களும்... நுகர நுகர வாசனை... 50 வயதில் தனிமையில் யோசனை..!

கணவர் மற்றும் மகனின் ஸ்விம்மிங் ஃபூல் கூல் போட்டோ.

அடாடா போட்டிங் போகும் அளவுக்கு வளர்ந்து விட்டாரா? காஜல் மகன் நீல்.

கலர் கலர் பந்துகளை பார்த்து உற்சாகமடைந்த மகனை போட்டோ எடுத்து மகிழும் காஜல் அகர்வால்.

களைகட்டிய காஜல் அகர்வாலின் கிருஸ்துமஸ் கொண்டாட்டம்.

சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் புன்னகையோடு கலந்து கொண்ட காஜல் அகர்வால்.
 

மகன் நீல்லுடன் கொள்ளை அழகில் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்.

தங்கையுடன் பால் பண்ணைக்கு சென்றபோது காஜல் எடுத்த லவ்லி போட்டோ.

மகனில் கைவண்ணத்தை புகைப்படமாக வெளியிட்டு அழகு பார்க்கும் பேரழகி.

மகனின் குறும்பு தனத்தை, எந்த அளவுக்கு காஜல் ரசிக்கிறார் என பாருங்கள்.

மகனுடன் நீச்சல் குளத்தில் ஜாலி குளியல் போட்ட காஜல் அகர்வால்.

அட்லீ மற்றும் பிரியாவுடன் காஜல் லூட்டி அடித்தபோது எடுத்த போட்டோ.

துளியும் மேக்கப் இன்றி கணவன் ரொமான்டிக் போஸ் கொடுத்த காஜல்.

இதையும் படிங்க: செதுக்கி வச்ச சிலை! சேலையில் சூடேற்றும் 23 வயசு இளம் சிட்டு; ஸ்ரீலீலா போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share