சென்னைவாசிகளே துவங்கியது பலூன் திருவிழா..வானில் கண்கவர்காட்சி ..!
வண்ண வண்ண பலூன்களை பறக்க விட்டு காட்சிப்படுத்தப்பட்ட சர்வதேச பலூன் திருவிழாவை யத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்..
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருடங்கையில் பத்தாம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா தூக்கம் விழா இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் இணைந்து பலூன் திருவிழாவை துவக்கி வைத்தனர்.
மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த பலூன் திருவிழாவில் பிரேசில் ஆஸ்திரேலியா யூகே ஜப்பான் தாய்லாந்து வியட்நாம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட சூடான காற்று ராட்சச பளுன்களை பறக்க விடும் வல்லுனர்களை வரவழைக்கப்பட்டு பேபி மாஸ்டர், ஹை கோர்ட் சிட்டா, எலி தி எலி மாஸ்டர் போன்ற சிறப்பு வாய்ந்த பத்துக்கும் மேற்பட்ட பலன்கள் பறக்கவிடப்பட்டன பலன்களில் அமைச்சர்கள் ஏறி பயணம் செய்து சோதித்துப் பார்த்தனர் அதிகபட்சம் 50 அடி தூரம் வரை பறக்கும் இந்த ராட்சச பலன்கள் பொதுமக்களை கவரும் வகையில் அமைந்தது வேகத்தக்கது.
மாமல்லபுரத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த பலூன் திருவிழாவை காண பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தந்தனர். 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதியும் பெரியவர்களுக்கு 200 பெறப்படுகிறது இதனை அடுத்து பொள்ளாச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பலூன் திருவிழா தொடர்ந்து நடைபெற உள்ளது
இதையும் படிங்க: 3 ஊரில் சர்வதேச பலூன் திருவிழா...எப்போ ..? எங்கே ..? முழுவிவரம் உள்ளே ..!