×
 

ஸ்டன்னிங் உடையில்... இடையழகை காட்டி மயக்கும் மடோனா செபஸ்டியன்!

நடிகை மடோனா செபாஸ்டியன், வித்தியாசமான உடை அணிந்து... விதவிதமாக போஸ் கொடுத்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை மடோனா செபாஸ்டியன், வித்தியாசமான உடை அணிந்து... விதவிதமாக போஸ் கொடுத்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

'பிரேமம்' படத்தில் அறிமுகமான முப்பெரும் தேவிகளில் ஒருவர் தான் நடிகை மடோனா செபாஸ்டியன்.

 இதை தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார்.

அடுத்தடுத்து பா பாண்டி, கவண், ஜூங்கா போன்ற படங்களில் நடித்தார்.

விஜய் சேதுபதி மற்றும் மடோனாவின் காம்போவில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தமிழ் மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வரும் மடோனா செபஸ்டியன் விஜய்க்கு தங்கையாக நடித்த திரைப்படம் லியோ.

இதையும் படிங்க: Andrea Jeremiah: தாய்லாந்தை கவர்ச்சியால் தெறிக்கவிடம் ஆண்ட்ரியா!

இதை தொடர்ந்து, பிரபு தேவா நடித்த ஜாலியோ ஜிம்கானா படத்திலும் நடித்திருந்தார்.

இந்த ஆண்டு இவர் நடித்துள்ள அதிஷ்டசாலி திரைப்படம் வெளியாக உள்ளது.

சமூக வலைத்தளத்தில் விதவிதமாக போஸ் கொடுத்து வரும் மடோனா, தற்போது ஸ்டன்னிங் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: டீப் நெக் கவர்ச்சியில்... ரசிகர்களை பரவசப்படுத்தும் ஐஸ்வர்யா லட்சுமி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share