எல்லை மீறிய அழகு! பட்டு புடவை கட்டி இளசுகள் தூக்கத்தை கெடுக்கும் பிரியங்கா மோகன்!
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா மோகன், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
புன்னகை பூவே பிரியங்கா
கனகாமர பூவைத்து கவர்ந்திழுக்கும் பேரழகி
கண்ணாடி முன் நின்று பின்னலை ரசிக்கும் தேவதை
பொட்டு வைத்த வட்ட நிலவோ இவள் முகம்
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது... ஜொலிக்குது
கண்களால் பேசும் பெண்ணே
காதோரம் கதை பேசும் ஜிமிக்கி
பச்சை புடவையில் பாடாய் படுத்தும் அழகு
திரும்பி பார்க்கும் தேவதையே
கவர்ந்திழுக்கும் கியூட் அழகு
கையில் பூவோடு தரையில் அமர்ந்திருக்கும் பிரியங்கா
முடியை கோதி விடுவும் தென்றல்
மின்னல் வெட்டும் பார்வை
ரசிக்க வைக்கும் பின்னழகு
நெகம் கடிக்கும் நிலவே
இதையும் படிங்க: படர்ந்திருக்கும் பனிக்கு நடுவே... செக்க சிவந்த ஸ்ட்ராபெர்ரி பழம் போல் போஸ் கொடுத்த துஷாரா விஜயன்!