இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை திவ்யா துரைசாமி.

அதன் பிறகு மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: கோடைக்கு வெயிலுக்கு... குட்டை உடையில் காத்து வாங்கும் யாஷிகா! அதிரி புதிரி போஸ்!

ஆனால், அவரை ஹீரோயினாக்கிய படம் தான் சஞ்சீவன். கடந்த 2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சஞ்சீவன் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு பிறகு ப்ளூ ஸ்டார், அதர்ம கதைகள் ஆகிய படங்களில் நடித்திருந்தார். கடைசியாக வாழை படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படம் தான் அவரை சினிமாவில் வேற இடத்திற்கு கொண்டு சென்றது. இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதன் பிறகு தான் வாழை படம் வெளியானது. இந்தப் படத்திற்காக வாழைத்தாரை சுமந்து கொண்டு நடித்து வாழை சுமக்கும் தொழிலாளிகளின் கஷ்டங்களை தனது சினிமா வாழ்க்கையில் அனுபவித்துள்ளார். இந்தப் படம் வெளியாவதற்கு முன் இந்தப் படம் குறித்து பல நிகழ்ச்சிகளில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் தான் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தான் தற்போது சேலை கட்டிக் கொண்டு இடுப்பை காட்டிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எல்2 எம்பூரான் படத்திற்கு மோகன்லால் வாங்கிய சம்பளம்..! மஞ்சு வாரியருக்கு இவ்வளவுதான் சம்பளமா..?