சைடு போஸில் சூடேற்றும் யாஷிகா ஆனந்தின் கிளாமர் கிளிஸ்க்!
பட வாய்ப்புக்காக மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ள யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
15 வயதிலேயே சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கியவர் தான் யாஷிகா ஆனந்த்.
'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் இவரை பிரபலப்படுத்தினாலும், இவருக்கு அடல்ட் நாயகி என்கிற பெயரை பெற்று தந்தது.
இதையும் படிங்க: 'ஃபயர்' சாக்ஷி அகர்வாலின் திரையுக வாழ்க்கையில் புதிய உச்சம்!
தன்னுடைய இமேஜை மாற்றுவதற்காக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.
அடுத்தடுத்த வாய்ப்பு குவிந்த நேரத்தில் ஏற்பட்ட விபத்தால், சாவின் விளிம்பிற்கே சென்று வந்தார்.
விபத்தின் தாக்கத்தில் இருந்து யாஷிகா வெளியே வருவதற்கு 2 ஆண்டுகள் தேவை பட்ட நிலையில், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கி உள்ளார்.
அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் வெள்ளை நிற மேக்சி உடையில், மெழுகு பொம்மை போல் இவர் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தமிழில் அறிமுகமாகும் தசரா பட ஹீரோ... உடலை வருத்தி ஷூட்டிங்!!