Raai Laxmi: கவர்ச்சியில் மியா கலீஃபாவையே மிரளவிடும் ராய் லட்சுமி! ஹாட் பிகினி போட்டோஸ்!
கலக்கலான ஹாட் பிகினி உடையில், நடிகை ராய் லட்சுமி விதவிதமாக போஸ் கொடுத்து மிரள வைத்துள்ள நிலையில் இது குறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரை உலகில், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிவரும் ராய் லட்சுமி தற்போது ஹாட் பிகினி உடையில் போஸ் கொடுத்து ரணகளம் செய்துள்ளார்.
சில நடிகைகள் கவர்ச்சி காட்டாமல் கூட திரையுலகில் தங்களை நிலைநிறுத்தி கொள்கின்றனர். ஆனால் ஒரு சில நடிகைகள் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கும் போதும், அவர்களை ஏனோ ரசிகர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
இதையும் படிங்க: தமன்னாவுடன் பார்ட்டி; மகனுடன் நீச்சல் உடையில் லூட்டி! காஜல் பகிர்ந்த டிசம்பர் ஸ்பெஷல் போட்டோஸ்!
அப்படிப்பட்ட ஒரு நடிகை தான் ராய் லட்சுமி. சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தன்னை திரையுலகில் நிரூபிக்க போராடி வந்தாலும், இவரை பல ரசிகர்கள் கவர்ச்சி நடிகை என்கிற கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கின்றனர்.
தமிழ் சினிமாவில் 'கற்க கசடற' திரைப்படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான ராய் லட்சுமி, தன்னுடைய முதல் படத்திலேயே தளபதி விஜயின் சகோதரர் என்கிற அடையாளத்தோடு அறிமுகமான விக்ராத்துக்கு ஜோடியாக நடித்தார்.
முதல் படத்தியிலேயே தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட ராய் லட்சுமிக்கு, தெலுங்கிலும் வாய்ப்பு கிடைக்கத் தொடங்கியது.
அதேபோல் தமிழில் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சை தொடு, வெள்ளித்திரை, ரகசிய சிநேகிதனே, போன்ற பல படங்களில் நடித்தார்.
இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், கதாநாயகியாக இவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தயக்கம் காட்டினர்.
எனினும் தாம் தூம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ராய் லட்சுமிக்கு இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், பெண் சிங்கம், மங்காத்தா, தாண்டவம், போன்ற திரைப்படங்களில் கிட்டத்தட்ட இரண்டாவது நாயகி வேடமே அமைந்து.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளிலும் நடிக்க துவங்கிய ராய் லட்சுமிக்கு, இதுவரை முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிப்பது கனவாகவே உள்ளது.
அதிரடியாக 2017 ஆம் ஆண்டு ஜூலி, பாலிவுட் திரைப்படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டிய இவருக்கு அந்த படத்தமும் ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்தது.
கடைசியாக தமிழில் தி லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான 'லெஜன்ட்' படத்தில் "வாடி வாசல் என்கிற ஐட்டம் டான்ஸுக்கு குத்தாட்டம் போட்டார்.
தற்போது ஹிந்தியில் போலா என்ற திரைப்படத்திலும், மலையாளத்தில் டிஎன்ஏ என்கிற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
திரைப்பட வாய்ப்புக்காக அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வரும் ராய் லட்சுமி... தற்போது பிகினி உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
பட வாய்ப்பு இவர் காட்டும் கவர்ச்சியை ரசிப்பவர்த்தே ராய் லட்சுமியை சமூக வலைதளத்தில் சுமார் 9.2 மில்லியன் ஃபாலோவர்ஸ் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: நடிகை நக்மாவும்... 4 காதலர்களும்... நுகர நுகர வாசனை... 50 வயதில் தனிமையில் யோசனை..!