ஹனிமூன் போன சாக்ஷி அகர்வால் பிகினி பேபியாக மாறி கவர்ச்சி விருந்து வைத்த போட்டோஸ்!
நடிகை சாக்ஷி அகர்வால், மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ள நிலையில் இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் சாக்ஷி அகர்வால்.
முதல் படத்திலேயே அட்லீ இயக்கத்தில் நடித்தார்.
ஆனால் அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லி கொள்ளும் படி இல்லை.
காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து கவனம் ஈர்த்தார்.
பின்னர் ஹீரோயின் ஆசையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக மாறினார்.
கவின் மீது வந்த காதல் சாக்ஷியில் விளையாட்டை பாதித்தது.
விளையாட்டு கவனம் செலுத்தாமல், அழுது கொண்டே சுற்றி வந்த இவரை... நீ வீட்டு போய் அழுமா என மக்கள் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பார்வதி நாயர் திருமண புகைப்படங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்தாலும் தற்போது வரை இவற்றின் ஹீரோயின் ஆசை நிறைவேறவில்லை.
30 வயதை கடந்து விட்டதால், தன்னுடைய இளம் வயது நண்பரான நவ்நீத் என்பவரை சைலென்ட்டாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவேன் என அறிவித்துள்ள சாக்ஷி இப்போது கணவருடன் ஹனி மூன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மாலத்தீவுக்கு சென்றுள்ள இவர், தற்போது அங்கிருந்தபடி விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் செய்து வந்தார்.
அந்த வாகையில் இப்போது கவர்ச்சியை மிஞ்சும் விதத்தில், பிகினி பேபியாக மாறி இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஜன்னல் வைத்த மாடர்ன் உடையில்... கிக் ஏற்றும் அதிதி ஷங்கர்!