2 ஆயிரம் அரிசியில் 3 அடி உயர திருவள்ளுவர் சிலை .. வியக்க வைத்த ஓவியா ஆசிரியர்
2 ஆயிரம் அரிசியில் 3 அடி உயர திருவள்ளுவர் சிலை செய்து கல்லிடைக்குறிச்சி ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார்
2 ஆயிரம் அரிசியில் 3 அடி உயர திருவள்ளுவர் சிலை செய்து கல்லிடைக்குறிச்சி ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார்
கன்னியாகுமரி கடலில் கடந்த 2000ம் ஆண்டில் ஜன.1ல் முன்னாள் முதல்வர் கலைஞர் 133 அடி உயரம் கொண்ட வள்ளுவர் சிலையை திறந்து வைத்து சிறப்பு செய்தார்.
திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் துவங்குவதை தொடர்ந்து வரும் 30ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை 3 நாட்கள் தமிழக அரசின் சார்பில் 25ம் ஆண்டு வெள்ளி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: யானை தந்தத்தில் விநாயகர் சிலை..வாலிபரை தட்டித்தூக்கிய வனத்துறை..!
இந்நிலையில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சரக்கல் தெருவைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் சரவணன் சுமார் 2000 அரிசிகளைக் கொண்டு திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலை உணர்த்தும் வகையில் 3 இஞ்ச் உயரத்தில் திருவள்ளுவர் சிலை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அரிசியில் சிலை வடித்த ஓவியரின் இந்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது
இதையும் படிங்க: அப்பா ஓடிடு ..அம்மா குத்த போறாங்க .. கணவரின் முதுகில் கத்தியை சொருகிய மனைவி ..!