×
 

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ..பாஜக தமிழிசை கடும் தாக்கு

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்
 

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே  அண்ணா பல்கலைக்கழகம் மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,  பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் . தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என தமிழிசை சௌந்தர்ராஜன்  கூறும்போதே  வலுக்கட்டாயமாக போலீசார் அவரை வண்டியில் ஏற்றினர்

மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும்  மேற்பட்ட பாஜக தொண்டர்களையும்  போலீசார் கைது செய்து வண்டியில் ஏற்றினர்.

இதையும் படிங்க: ஜனவரி 27முதல் சுற்றுப்பயணம்.. விஜய் ஆட்டம் பயங்கரமா இருக்கும் - நடிகர் தாடி பாலாஜி கொடுத்த அப்டேட்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share