அதிமுக+பாஜக+நாதக கை கோர்க்கும் மெகா கூட்டணி..! திமுகவை ஒழித்தே ஆக வேண்டும்.. அமித் ஷா அஜெண்டா..!
தமிழகத்தில் அதிமுக கூட்டணி இல்லாமல் திமுகவை வீழ்த்துவது மிக மிக கடினம் என்பதும் பாஜக தலைமைக்கு நன்றாகவே தெரியும். அதற்காகத்தான் இந்த கூட்டணி பல முயற்சிகளுக்குப் பிறகு ஏற்பட்டு இருக்கிறது.
டெல்லியில் தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்று பாஜக முடிவு செய்தது. ஆனால், அங்கு பாஜகவுக்கு எந்தக் கூட்டணியும் தேவைப்படவில்லை. (யாரும் வரவில்லை என்பது வேறு விஷயம்)
ஆனாலும், ஒரு சில பேருக்கு ஓரிறு சில சீட்டுகளை கொடுத்து வெற்றிகரமாக வீழ்த்தினார்கள். திமுக அரசை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் பாஜக டெல்லி தலைமை தீர்க்கமாக இருக்கிறது. ஆனாலும், டெல்லியை தமிழகத்தின் நிலைமை இல்லை என்பதை பாஜக டெல்லி தலைமை உணர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணி இல்லாமல் திமுகவை வீழ்த்துவது மிக மிக கடினம் என்பதும் பாஜக தலைமைக்கு நன்றாகவே தெரியும். அதற்காகத்தான் இந்த கூட்டணி பல முயற்சிகளுக்குப் பிறகு ஏற்பட்டு இருக்கிறது.
அதனால்தான் தேர்தலுக்கு பல மாதங்கள் இருந்தாலும்கூட, இப்போதே கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதனால்தான் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருகிறது இன்று காலையில் நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா மேலோட்டமாக கூறி இருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் இப்போது ஊர்களுக்கும் மதுபானத்துக்கும் தடை இருக்கும் என்று தெரிவித்திருந்தார் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது அதில் நாம் தமிழர் கட்சியும் கூட்டணிக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவுடன் பாஜக கூட்டணியா? அமித்ஷா டிவீட்டால் பரபரப்பு!!
இதையும் படிங்க: அதிமுக- பாஜக கூட்டணி உறுதியானது... அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி..!