நாங்க உங்களுக்கு ஹெட் மாஸ்டர் டா..! நாதக vs தவெக… வைரலாகும் போட்டோஸ்..!
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்கள் போஸ்டர் ஒட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பெண்கள் போஸ்டர் ஒட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். முதன்முதலாக ஒரு அரசியல் கட்சிக்கு பெண்கள் போஸ்டர் ஓட்டுவதை தான் இப்போதுதான் பார்ப்பதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஒருவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் பெண்கள் மற்றும் பெண் வேட்பாளர்கள் கூட ஏற்கனவே போஸ்டர்கள் ஒட்டிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: திமுக அரசின் செயலால் விரக்தி அடைந்த திருமாவளவன்... சற்றுமுன் தவெக செய்த தரமான சம்பவம்...!
நாம் தமிழர் கட்சியில் ஏற்கனவே பெண்கள் களத்தில் இறங்கி பணி புரிவதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் பெண்கள் மட்டுமே களப்பணியாற்றுவதாக கூறுவதாகவும் பலதரப்பட்ட கருத்துக்கள் இணையத்தில் உலாவி வருகிறது.
இதையும் படிங்க: முழுநேர அரசியல்வாதிகளாக மாறி வரும் தவெக நிர்வாகிகள்.. தூத்துக்குடியில் அசத்தும் அஜிதா ஆக்னல்..!