×
 

ஜன்னல் வைத்த மாடர்ன் உடையில்... கிக் ஏற்றும் அதிதி ஷங்கர்!

நடிகை அதிதி ஷங்கர் தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் தினுசு தினுசாக போஸ் கொடுத்து மனம் மயக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ள இயக்குனரின் வாரிசு தான் நடிகை அதிதி ஷங்கர்.
 

யாரும் எதிர்பாராத நேரத்தில் நடிகையாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தார் அதிதி.

கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்த 'விருமன்' வெற்றி வாகை சூடியது.

முதல் படமே வெற்றி பெற்றதால் ராசியான நடிகை என பெயரெடுத்தார்.

இதை தொடர்ந்து இரண்டாவது படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி போட்டார்.

மாவீரன் கலவையான விமர்சனந்த்தை பெற்றாலும், குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து வசீகரித்தார்.

தெலுங்கிலும் கால் பதித்துள்ள அதிதி பைரவம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

'நேசிப்பாயா' கை விட்ட நிலையில், இப்போது போட்டோ ஷூட்டில் களமிறங்கி உள்ளார்.

கருப்பு நிற உடையில் ஜன்னல் வைத்த ஹாட் மாடர்ன் உடையில் இவர் கொடுத்த போஸ் ரசிகர்களை திணறடித்து வருகிறது.
 

இதையும் படிங்க: அல்ட்ரா மாடர்ன் உடையில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அதிதி ஷங்கர்!

இதையும் படிங்க: முரட்டு பார்வை! மூட் அவுட் செய்யும் அழகில் அதிதி ஷங்கர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share