ஆம்ஸ்ட்ராங் கொலை - குண்டர் சட்டத்திற்கு எதிரான வழக்கு.. 8 வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் ..
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
இதையும் படிங்க: தமிழரான விவேக் ராமசாமியை சந்தித்த மோடி..! விரைவில் கவர்னராக வாழ்த்து!
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சில வாதங்களை முன்வைத்தார்.
இதனையடுத்து, விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆவதாகவும், மனுதாரர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதற்கு, பொதுமக்களின் அமைதியே முக்கியம் எனக்கூறிய நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 4 பெண்களை ஏமாற்றிய நிஜ "நான் அவன் இல்லை"- 2 வது மனைவியின் facebook பதிவால் சிக்கிய காமெடி