ஒபாமா ஓரினச்சேர்க்கையாளர்..! மனைவி மிஷெல் சேலை கட்டிய ஆண்.. ! எலான் மஸ்க் தந்தையின் கேவல பேச்சு..!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா வினோதமான ஓரினச்சேர்க்கையாளர் என்றும் அவருடைய மனைவி மிஷெல் பெண்களின் உடை (சேலை போன்ற) அணிந்த ஆண் என்று எலான் மஸ்கின் தந்தை கருத்தை முன் வைத்திருக்கிறார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா வினோதமான ஓரினச்சேர்க்கையாளர் என்றும் அவருடைய மனைவி மிஷெல் பெண்களின் உடை (சேலை போன்ற) அணிந்த ஆண் என்று கோடீஸ்வரர் எலான் மஸ்கின் தந்தை வினோதமான ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். 'வைட் அவேக் பாட்காஸ்ட்'நிகழ்ச்சியில் எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் தொகுப்பாளர் ஜோஸ்வா ராபினுடன் நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவர் இந்த வினோதமான கருத்தை முன் வைத்திருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொகுப்பாளர் ஒபாமாவின் மனைவி ஒரு ஆணா? என்று வியப்புடன் கேட்டார். அதற்கு மிகவும் கூலாக பதில் அளித்த மஸ்க், "நிச்சயமாக, அது உங்களுக்கு தெரியாதா?" என எதிர் கேள்வி போட்டார். தொடர்ந்து பேசிய எல்லான் மஸ்கின் தந்தை மற்றொரு அதிர்ச்சி தகவலையும் இந்த பேட்டியின் போது வெளியிட்டார். அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டில் பிரபல நகைச்சுவை நடிகர் ஜான் ரிவர்ஸ் அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான ஒபாமாவின் மனைவி மிஷலின் பாலினம் குறித்து கேலியாக பேசியது வைரலானது என்றும் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: 'நிறைய குழந்தைகளை பெற்றுக் கொடு…' இளம்பெண்ணுடன் தனித்தீவில் உல்லாசம்… கர்ப்பமாக்கி ஏமாற்றிய எலான் மஸ்க்..!
"ஜான் ரிவர்ஸ் அதைப்பற்றி பகிரங்கமாக குறிப்பிட்டார். ஆனால் இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் இறந்து விட்டார். அவர்கள் அவரை வெட்டிக் கொன்றார்கள். இது அனைவரும் அறிந்தது தான்"என்றும் ஜோஸ்வா ரூபின் கூறினார். (ஆனால் அவருடைய இந்த கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்தக் கருத்தை கூறிய சில வாரங்களுக்கு பிறகு மூளை பாதிப்பு காரணமாக 2014 செப்டம்பர் நாலாம் தேதி இறந்து விட்டார் என்று செய்தி வெளியாகி இருந்தது நினைவு கூரத்தக்கது.)
நேர்காணலின் போது எரோல் மஸ்க் தொடர்ந்து பேசுவகையில், "ஆமாம். மிஷெல் ஒரு ஆண் தான், நிச்சயமாக தெரியும் என்று கூறிய அவர் அதற்கான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக கூறினார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவும் மிஷெலும் 1989 ஆம் ஆண்டு ஒரு சட்ட நிறுவனத்தில் சந்தித்துக் கொண்டனர். 1992 ஆம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மாலியா (26) மற்றும் சாஷா (23) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
பேட்டியின் போது எரோல் மஸ்க் தனது மகன் எலான் ஒரு நல்ல தந்தை இல்லை என்று கூறி, அவருடைய பெற்றோருக்குரிய திறன்களை விமர்சித்தார். பிறந்த சில நாட்களுக்குப் பிறகு இறந்த எலுனின் முதல் குழந்தையான நெவாடா அலெக்சாண்டர் பற்றி அவர் குறிப்பிடுகையில் குழந்தையை ஆயாக்கள் அதிகமாக பராமரித்தனர். துரதிஷ்டவசமாக அவர்களின் கண்காணிப்பில் இருந்த போது குழந்தை இறந்துவிட்டது.
இதை நான் சொல்வதைக் கேட்டால் என் மகன் என்னை சுட்டு விடுவார் அல்லது வேறு ஏதாவது செய்து விடுவார்; ஆனால் என்ன ஆனாலும் சரி நான் அப்படித்தான் நினைக்கிறேன் என்று உறுதியுடன் தெரிவித்தார். எரோல் பலமுறை திருமணம் செய்து கொண்டவர். அவருக்கு ஒரு மாறுபட்ட குடும்ப அமைப்பு ஏற்பட்டது. எலான் மஸ்க் தனது தந்தையை முன்பு ஒரு பேட்டியின்போது "தீயவர்" என்றும் "பயங்கரமான மனிதர்" என்றும் வர்ணித்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: அதிபர் பதவியேற்ற சில மணிநேரங்களில் திடீர் முடிவு... ட்ரம்ப் அரசில் இருந்து ராஜினாமா செய்த விவேக் ராமசாமி..!