×
 

காலையிலேயே ரசிகர்களுக்கு வந்த இன்ப செய்தி ...ரஜினி சொன்ன சூப்பர் அப்டேட்

ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கூலி திரைப்படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கூலி திரைப்படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூலி படப்பிடிப்பு நன்றாக நடைபெற்று வருவதாகவும் 70% படப்பிடிப்பு நிறைவேறி உள்ளது என்றும் தெரிவித்தார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது 30 சதவீத படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாக ரஜினி கூறியிருப்பதால் ரசிகர்கள் டபுள் மடங்கு குஷி ஆகி இருக்கின்றனர்

இதையும் படிங்க: பெட்டி பெட்டியாய் வைத்தும் குட்டிப்பையன் வைத்த ஆப்பு... கென்யாவில் பொடியனை ஹீரோவாக்கிய அதானி..!

இதையும் படிங்க: 11 நாட்கள் தீப ஜோதி நிறைவு..2668 அடி உயர மலையில் இருந்து இறங்கிய மகாதீப கொப்பரை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share