×
 

கள்ளக்காதலனுடன் மனைவி தப்பி ஓட்டம்...தடுத்த கணவனுக்கு அடி, உதை!!

தனது கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து நடுரோட்டில் வைத்து மனைவி அடித்து துவைத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் தனது கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து நடுரோட்டில் வைத்து மனைவி அடித்து துவைத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் நடுத்தர வயதுடைய பெண் தனது கணவனுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு தன் வீட்டு பகுதியில் இருக்கும் இரு இளைஞர்களுடன் உறவு ஏற்பட்டுள்ளது.

மனைவி நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட கணவன் கவனிக்க தொடங்கியுள்ளார். 
இந்த நிலையில் தனது சனிக்கிழமை தன்னுடைய மனைவி கள்ளக்காதலுடன் சென்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சென்று தன் மனைவியையும், அவருடன் இருந்த இளைஞரையும் தடுத்துள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த மனைவி தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை அடித்துள்ளார். நடுரோட்டில் தன் கணவனை அந்த பெண்ணும் அவருடைய கள்ளக்காதலனும் அடித்து வெளுத்துள்ளானர். தன் கணவனை எட்டி எட்டி உதைத்த அந்த பெண்ணை சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: மேரேஜ் செய்ய மறுத்த காதலன்... டீ-யில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி!!

கள்ள காதல் விவகாரத்தில் கணவனையே நடிரோட்டில் வைத்து மனைவி அடித்து துவைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மூக்கின் வழியாக கொகைன் உறிஞ்சிய பெண்... கடைசியில் நடந்த ட்விஸ்ட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share