×
 

200 மசூதிகளுக்கு பதில் பள்ளி- மருத்துவமனை கட்டிக்கொடுங்க: சவுதியிடம் மறுத்த புர்கினா அதிபர்..!

தற்கு பதிலாக, புர்கினாபே மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது வணிகங்களில் சவுதி அரேபியா முதலீடு செய்ய வேண்டும் என்று ட்ரேர் பரிந்துரைத்தார்.

00 மசூதிகளை கட்டிக்கொடுக்க முன் வந்த சவுதி அரேபியாவின் வாய்ப்பை, புர்கினா பாசோவின் ஜனாதிபதி நிராகரித்தார். அதற்குப்பதிலாக நாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

காலையில் இருக்கும் உலகம் மாலையில் மாறிவிடுகிரது. நிலையற்றதாகி வருகிறது. உலகெங்கும் கலவர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இரு வேறு சமூகங்களுக்கிடையே பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், மத உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை விட, புர்கினா பாசோவின் அதிபர் இப்ராஹிம் ட்ரூரின் வளர்ச்சிப் பார்வைக்கு உத்வேகம் அளித்துள்ளது. அந்நாட்டில் 200 மசூதிகளை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர முன் வந்தது சவுதி அரேபியா. ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் புர்கினா பாசோவின் அதிபர் இப்ராஹிம் ட்ரூரர். அதற்குப் பதிலாக  அடிப்படை வசதிகளை செய்ததரக்கோரி சவுதி அரேபியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதையும் படிங்க: சவுதி அரேபியாவில் களமிறங்கிய புதிய படை… வெளிநாட்டினர் விபச்சாரம்: நாடு முழுவதும் வேட்டை..!

பல நாடுகளில் தீவிரவாதமும், மதவெறியும் அதிகரித்து வருகிறது. இதுவே எந்த மதப் பொறுப்புகளும் இல்லாத ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதன் நோக்கமாகும். இந்த சூழ்நிலையில், புதிய இலட்சியங்கள் இந்த உலகிற்கு கொண்டு வரப்படுகின்றன.

சவுதி அரேபியா இந்தத் தகவல் பற்றிய விவரங்களைக்க் கோரியுள்ளது.  பள்ளிகள், மருத்துவமனைகள், வணிகங்களின் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் கோரியுள்ளது. நாட்டில் கடுமையான வறுமை நிலவுவதால், பள்ளிகள், மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு இப்ராஹிம் ட்ரூரர் வேண்டுகோள் விடுத்தார்.

புர்கினா பாசோவின் ஜனாதிபதி இப்ராஹிம் டரூரர், ஒரு முஸ்லிம். அவர் தனது நாட்டில் 200 மசூதிகளைக் கட்ட சவுதி அரேபியாவின் வாய்ப்பை நிராகரித்தார். அதற்கு பதிலாக, புர்கினாபே மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது வணிகங்களில் சவுதி அரேபியா முதலீடு செய்ய வேண்டும் என்று ட்ரேர் பரிந்துரைத்தார்.

இதையும் படிங்க: முஸ்லிம்களின் அனுதாபியாக மாறிய ஜெலென்ஸ்கி... அமரிக்காவுடன் சேர்ந்து முதுகில் குத்திய சவுதி இளவரசர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share