நிர்மலா சீதாராமன்: 'பீகார் மதுபானி' சேலை அணிந்து, பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் 2025: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார்.
நாடே ஆர்வத்துடன் கவனித்து வரும் பட்ஜெட் தாக்கல் நிகழ்வின் போது ஒவ்வொரு ஆண்டும் நிர்மலா சீதாராமன் அணிந்து வரும் சேலை மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்களிடம் தனிக் கவனம் பெற்று வருகிறது.
அந்த வகையில், பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி வடிவமைத்த பீகாரின் மதுபானி கலை வேலைப்பாட்டுடன் கூடிய வெண்மை நிற சேலையை அணிந்து வந்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2025: ஜனாதிபதி திரௌபதி முர்முவுடன், நிர்மலா சீதாராமன் சந்திப்பு; 'தயிர் சீனி' ஊட்டி ஆசி வழங்கினார்
இதையும் படிங்க: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25: முக்கிய சிறப்பம்சங்கள் என்ன? முழு விபரம் உள்ளே!