×
 

பணத்துக்காக பேங்க் வேலைய விட்ட பெண்... புதுவேலை பற்றி தெரிஞ்சா ஷாக் ஆவிங்க!!

நியூசிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் பணத்திற்காக வங்கி வேலையை விட்ட விவகாரமும் அதற்காக அவர் சொன்ன காரணமும் வைரலாகி உள்ளது.

வருமானத்திற்காக பலரும் தங்களது வேலைகளை மாற்றிக்கொண்டே இருப்பது வழக்கம். அதிக சம்பளம் தரும் இடத்திற்கு வேலைக்கு போவது இயல்பு. ஆனால் இங்கு ஒரு பெண் வங்கி வேலையையே வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். அதும் வருமானத்திற்காக தான் என்றாலும் அவர் சென்றிருக்கும் வேலையை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோகும் அளவிற்கு உள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த லைலா கெல்லி என்ற பெண் ஒருவர் வங்கி ஒன்றில் 65 ஆயிரம் டாலர் சம்பளத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது அவர் கர்பமானதை அடுத்து மகபேறு விடுமுறை எடுத்தார்.

அந்த விடுமுறையில் அவர் ஆபாச படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மகப்பேறு விடுமுறையில் குடும்பத்தோடு நேரத்தை செலவழித்த அவர், விடுமுறை முடிந்ததும் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும் என்றும் அப்படி சென்றால் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாது என்று எண்ணியும் கவலைப்பட்ட அவர், ஆபாசப் படத் தளம் ஒன்றில் கணக்கைத் தொடங்கி, அதில் வீடியோக்களை அப்லோட் செய்யத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் அவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.

பொதுவாக வெளிநாடுகளில் ஆபாசப் படங்களில் நடிப்பதை பலர் பார்ட் டைம் வேலையாக செய்து வருகின்றனர். ஆனால் லைலா கெல்லி ஆபாசப் படங்களில் நடித்ததற்கான காரணம் இணையத்தில் வைரலானது. இதுக்குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஆபாச படங்களில் நடிப்பதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் வங்கியில் தான் வேலை செய்து வந்தேன். அதன் பின் வங்கி வேலையை முழுமையாக விட்டுவொட்டு ஆபாசப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். வங்கி வேலையை விட்டு நின்ற போது எனது சம்பளம் வெறும் 65 ஆயிரம் டாலராக மட்டுமே இருந்தது. 

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2வது அரையிறுதி போட்டி... நியூசிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதல்..!

அதில் இருந்து ஒரு பைசா கூட சேமிக்க முடியவில்லை. வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலையாக கொண்டு செல்லவே ஆபாசப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். என்னால் வங்கி வேலையைப் பார்க்கவே முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் கார்ப்பரேட்டில் வேலையில் தொடர முடியவில்லை. எப்போதும் ஒரே வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை. மேலும், எனக்கு வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை என இரண்டு சமநிலையில் இருப்பது முக்கியம். எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்பினேன். அதனால் தான் ஆபாசப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். இது எனது வருமானத்தை அதிகரித்து, நிதி சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது என்றார்.  

மேலும் இது எனது வாழ்க்கையை மொத்தமாக மாற்றியது. வங்கியில் வேலை செய்த போது இவ்வளவு தொகையை நான் நினைத்துக் கூட பார்த்தது இல்லை. கொஞ்சக் காலத்திலேயே லட்சக் கணக்கில் சேமிக்க முடிந்தது. வங்கியில் வேலை செய்த போது என்னால் சொந்தமாக ஒரு வீட்டை வாங்க முடியும் என நான் யோசித்துக் கூட பார்த்தது இல்லை. இப்போது அப்படி இல்லை. நிலைமை மொத்தமாக மாறிவிட்டது என்கிறார். இதைகேட்ட பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 
 

இதையும் படிங்க: 12 மணி நேரத்தில் 1,057 ஆண்களுடன் சாதனை.. ஆபாச நடிகையின் அடுத்த சர்ச்சை... புலம்பும் நெட்டிசன்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share