×
 

காட்டு சிங்கங்களை நேருக்கு நேர் சந்தித்த மோடி..! ஸ்டைலா கெத்தா போஸ்.!

கிர் காட்டு சிங்கங்களை நேருக்கு நேர் சந்தித்த பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன

சும்மா ஸ்டைலா கவ்பாய் தொப்பி போட்டு காட்சியளிக்கும் மோடி..!

தனது சூப்பர் கேமராவில் கிர் காட்டு சிங்கங்களை படம் பிடிக்கும் காட்சி..!

மோடி தனது கேமராவில் நேர்த்தியாக படம்பிடித்த கிர் காட்டு சிங்கங்கள்..!

தன்னந்தனி ஆளாக கிர்காட்டில் மோடி..!

அதிகாலை 5 மணிக்கே தொடங்கிய காட்டுப் பயணம்..!

மோடி எடுத்த சிங்கம் தனது குட்டியுடன் இருக்கும் அழகிய புகைப்படம்..!

 

இதையும் படிங்க: ஆளுநரே அரசியல் செய்ய அண்ணாமலை இருக்காரு.. அவரோடு ஏன் போட்டி.? கச்சத்தீவு கருத்துக்கு அமைச்சர் ரகுபதி ஆவேச பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share