சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தான ... மின்னொளியில் ஜொலிக்கும் கண்ணாடி பாலம்
கன்னியாகுமரியில் பாறைகளுக்கு இடையே அமைக்கப்படும் புதிய இணைப்பு பாலம் வண்ண வண்ண மின்னொளியில் ஜொலிக்கும் அழகை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்
கன்னியாகுமரியில் பாறைகளுக்கு இடையே அமைக்கப்படும் புதிய இணைப்பு பாலம் வண்ண வண்ண மின்னொளியில் ஜொலிக்கும் அழகை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் , வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்
வரும் டிசம்பர் 30ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்வில் பங்கேற்க உள்ளார் .இதையொட்டி திருவள்ளுவர் சிலை லேசர் ஓளியில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதேபோல் கன்னியாகுமரி பாறைகளுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி பாலமும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது
இதையும் படிங்க: Laptop வாங்கப்போறீங்களா..? இதெல்லாம் செக் பண்ணாம வாங்காதீங்க
நள்ளிரவில் இந்த லேசர் வழியில் ஜொலித்த திருவள்ளுவர் சிலை ,கண்ணாடி பாலம் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தானது
இதையும் படிங்க: புது வெள்ளை மழையில் கொடைக்கானல் ... உறைபனியை ரசிக்க குவியும் சுற்றுலாபயணிகள்..!