2025 புதுவருடத்தில் புது மொபைல் வாங்க ஆசையா..பெஸ்ட் கேமரா மொபைல் லிஸ்ட் இதோ ..!
புதுவருடம் புது மொபைல் வாங்க ஆசையா அப்போ ஜனவரி 2025 யில் அறிமுகமாக இருக்கும் பெஸ்ட் கேமரா மொபைல் போன்களின் பட்டியல் உங்களுக்காக இதோ....
OnePlus 13
OnePlus 13 யில் Hasselblad உடன் மூன்று கேமரா செட்டப் வழங்குகிறது இது ஜனவரி 7 இந்தியாவில் அறிமுகமாகும், இதன் பின்புறத்தில் F/1.6 அப்ரட்ஜர் உடன் கூடிய 50MP OIS சென்சார் அதன் பின் பேனலில் 23mmபோக்கல் லென்த் சப்போர்ட் செய்கிறது. இதில் 50MP LYT600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் 32MP IMX615 செல்ஃபி உள்ளது.
Realme 14 Pro+ 5G போனில் ஜனவரி 2025 யில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனின் லீக் படி இதில் OIS சப்போர்ட் உடன் 50MP multi-directional PDAF கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 50MP periscope telephoto லென்ஸ் மற்றும் 8MP ultrawide என்கில் லென்ஸ் வழங்கப்படும் மற்றும் இதில் முன் பக்கத்தில் 32MP Selfie Camera வழங்கப்படுகிறது realme 14 Pro+ உலகின் முதல் முறையாக Cold-sensitive color-changing பின்புற பேணல் அம்சம் இருக்கிறது, அதாவது இந்த போன் கூலிங் தண்ணிரில் இருக்கும்போது அதன் நிறத்தை மாற்றும் அம்சம் கொண்டுள்ளது.
Samsung Galaxy S25 Ultra
இதையும் படிங்க: இலங்கை சிறையிலிருந்து விடுதலை..புத்தாண்டில் தமிழகம் திரும்பிய தமிழக மீனவர்கள் ..!
சாம்சங்கின் Galaxy S25 Ultra போனில் குவாட் கேமரா செட்டப் உடன் அறிமுகம் செய்யப்பட்டது, லீகின் படி இந்த போனில் 200MP மெயின் கேமரா சென்சார் உடன் வருகிறது, இதனுடன் இதில் 50MP ultrawide என்கில் லென்ஸ்,50MP Periscope லென்ஸ் மற்றும் 10MP Telephoto லென்ஸ் கொண்டுள்ளது, இதனுடன் இந்த போனில் dual-pixel PDAF கேமரா இருக்கும் செல்பிக்கு முன் பக்கத்தில் 12 மெகாபிக்சல் இருக்கும், மேலும் இந்த போனில் Snapdragon 8 Elite ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.
OPPO Reno 13 Pro
OPPO Reno 13 Pro ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் அதாவது இது Underwater Camera கொண்ட போன் ஆகும் நீங்கள் நீருக்குள் இருந்தும் அழகான போட்டோ எடுக்க முடியும் இந்த போனில் மூன்று கேமரா செட்டப் உடன் இந்த போனின் பின்புறத்தில் 50MP IMX890, 50MP 3.5x பெரிஸ்கோப் டெலிபோட்டோ மற்றும் 8MP அல்ட்ரா வைட் என்கில் கொண்ட கேமரா இருக்கிறது இதனுடன் இதில் செல்பிக்கு முன்புறத்தில் periscope 50MP Selfie கேமராவுடன் 4K/60fps வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்
இதையும் படிங்க: களை கட்டுகிறது புத்தாண்டு கொண்டாட்டம்: மும்பை - கோவா நெடுஞ்சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல்!