கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சிறை தண்டனை; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு ராஜேஷ் குமாருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு ராஜேஷ் குமாருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் ன்னியாகுமாரி மாவட்டம் மிடாலம் பகுதியில் 2014ஆம் ஆண்டு அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அரசு அதிய அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினர் ராகேஷ் குமார் உட்பட மூன்று பேருக்கு மூன்று மாத சிறை தண்டனை மற்றும் 100 ரூபாய் அபராதம் நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹசன் முகமது தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: இந்த கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார்.. மௌனம் கலைத்த சீமான்!!
ராஜேஷ் குமார் எம்எல்ஏ தொடர்ந்து மூன்று முறை கிளியூர் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர். அவர் மீது தற்போது ஒரு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: போப் பிரான்சிஸ் மறைவு.. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல்..!