×
 

ஜூலை 12ல் குரூப் 4 தேர்வு...TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் வரும் ஜூலை 12ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணியிடத்திற்கான தேர்வு தான் குரூப் 4 தேர்வு. இந்த தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன பாதுகாவலர் போன்ற நான்காம் நிலை பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் வரும் ஜூலை 12ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இன்று முதல் மே 24ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம் என்று tnpsc அறிவித்துள்ளது. 3,935 பணியிடங்களுக்கு ஜூலை 12ஆம் தேதி தேர்வுகள் நடைபெற உள்ளதாகவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப் 1, குரூப் 1A தேர்வு அட்டவணை வெளியீடு..!

இதையும் படிங்க: துணைவேந்தர்கள் மாநாடு.. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதலா.? அவசரமாக அறிக்கை வெளியிட்ட ஆளுநர் மாளிகை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share