தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் காஜல் அகர்வால்

திருமணம் ஆகி, குழந்தை பெற்ற பின்னரும் கூட தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தியன் 3 படத்தில் நடித்து முடித்துள்ள காஜல், கண்ணப்பா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தற்போது சில்வர் மற்றும் கருப்பு நிற கலவையில் லாங் மேக்சி அணிந்துள்ளார்.

உடலோடு ஒட்டி இருக்கும் இந்த உடையில் காஜல் பார்ப்பதற்கு பேரழகில் ஜொலிக்கிறார்.

அதே போல் தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக விதவிதமான போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது

இதையும் படிங்க: கிரிப்டோகரன்சி மோசடியில் தமன்னாவுக்கு தொடர்பா?