சனிபகவான் சன்னதியில் பாடகர் மனோ மனம் உருகி பாடியதைக் கேட்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்வது வழக்கம் தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் கோவிலில் காலை முதலே கூட்டம் அலைமோதியது
திருநள்ளாறு கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த பாடகர் மனோ சனி பகவானின் சிறப்பு அபிஷேக பூஜையில் பங்கேற்று மனமுருகி பக்தி பாடல்களை பாடினார்
இதையும் படிங்க: "A " சான்றிதழ் படம் பார்க்க அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் .."காரை காவலன்" செயலியில் பரந்த புகார் !
இரு கரங்களை நீட்டி பகவாடை நினைத்து மன உறுதி பாட அதைக் கேட்ட பக்தர்கள் பரவசமடைந்தனர்
இதையும் படிங்க: 11 நாட்கள் தீப ஜோதி நிறைவு..2668 அடி உயர மலையில் இருந்து இறங்கிய மகாதீப கொப்பரை!