சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ரூ.560 உயர்ந்து ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, 8,010 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இதையும் படிங்க: தமிழை அழிப்பதே பாஜகவின் நோக்கம்... தோலுரித்த முதல்வர்...!

வெள்ளியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.107க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: முதல்வர் மு.க. ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல்நலம் பாதிப்பு.. சென்னை அப்பலோவில் அனுமதி