இறுகுகிறது அமலாக்கத்துறை பிடி.. முடிந்தது 2 ஆண்டு தலைமறைவு.. செந்தில் பாலாஜி சகோதரர் கோர்ட்டில் ஆஜர்..! தமிழ்நாடு சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், 2 வருடமாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பாக். வான்வெளி பயன்படுத்துவதை சர்வதேச விமான நிறுவனங்கள் நிறுத்தம்! இந்தியா
சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்படும்.. மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை.!! தமிழ்நாடு
தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர்.. முதல்வர் ஸ்டாலினை உசுப்பும் மத்தியமைச்சர் எல்.முருகன்! அரசியல்