அடுத்தது நாமளா இருந்திடக்கூடாது... பொன்முடியைப் பார்த்து புத்தி வந்த மா.சு... அரசு மருத்துவமனைக்கு சர்ப்ரைஸ் விசிட்! அரசியல் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென்று சர்ப்ரைஸ் விசிட் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை; போதை ஆசாமியை கொத்தாக தூக்கிய போலீஸ்! குற்றம்
பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பாக். வான்வெளி பயன்படுத்துவதை சர்வதேச விமான நிறுவனங்கள் நிறுத்தம்! இந்தியா
சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்படும்.. மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை.!! தமிழ்நாடு
தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர்.. முதல்வர் ஸ்டாலினை உசுப்பும் மத்தியமைச்சர் எல்.முருகன்! அரசியல்