கையில் கருப்புப்பட்டை அணிந்து தொழுகை நடத்துங்கள்! ஒற்றுமையை காட்டும் நேரம் இது.. அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தல்..! இந்தியா பஹல்காம் தாக்குதலை கண்டிக்கும் விதமாக இந்திய இஸ்லாமியர்கள் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து தொழுகை நடத்த வேண்டும் என அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் ட்ரிபிள் இஞ்சின் ஆட்சி... டெல்லி மேயர் பதவியையும் தட்டித்தூக்கிய பாஜக..! ஆம் ஆத்மி வாஷ் அவுட்..! அரசியல்