ஒரு சொட்டுத் தண்ணீர் பாகிஸ்தானுக்கு கிடைக்காது.. தீயாய் வேலை செய்த அமித் ஷா.! இந்தியா பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட சென்றடையாது என்பதை உறுதி செய்வோம் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ட்ரிபிள் இஞ்சின் ஆட்சி... டெல்லி மேயர் பதவியையும் தட்டித்தூக்கிய பாஜக..! ஆம் ஆத்மி வாஷ் அவுட்..! அரசியல்