வா தலைவா வா! உற்சாகம்.. ஆரவாரம்.. விஜயை வரவேற்க காலை முதலே குவிந்த தொண்டர்கள்..! தமிழ்நாடு பூத் கமிட்டி கூட்டத்திற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கோவைக்கு வருகை தர இருப்பதால் காலை முதலே விமான நிலையத்தில் தொண்டர்கள் குவிய தொடங்கினர்.
டெல்லியில் ட்ரிபிள் இஞ்சின் ஆட்சி... டெல்லி மேயர் பதவியையும் தட்டித்தூக்கிய பாஜக..! ஆம் ஆத்மி வாஷ் அவுட்..! அரசியல்