பைசாரன் பள்ளத்தாக்கு திறக்கப்பட்டதை பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கவில்லை.. அரசு ஒப்புதல்..! இந்தியா பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதி சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டதை பாதுகாப்புப் படையினருக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
டெல்லியில் ட்ரிபிள் இஞ்சின் ஆட்சி... டெல்லி மேயர் பதவியையும் தட்டித்தூக்கிய பாஜக..! ஆம் ஆத்மி வாஷ் அவுட்..! அரசியல்