திருமணத்திற்கு முன் உடலுறவு - ஐஸ்வர்யா ராய் சொன்ன பதில்!
திருமணத்திற்கு முன் உடலுறவு பற்றி ஐஸ்வர்யா ராய் என்ன சொன்னாங்க?
உலக அழகியான நடிகை ஐஸ்வர்யா ராய் என்ன பேசினாலும் அது ட்ரெண்ட் ஆகிடும்.
அப்படி தான் பல வருஷங்களுக்கு முன்னாடி இவங்க திருமணத்திற்கு முன்பு உடலுறவு? பற்றிய கேள்விக்கு சொன்ன பதில் இப்போ சென்சேஷனலா மாறி இருக்கு.
இதையும் படிங்க: நடிகர் தனுஷ் இயக்கத்தில்.. கோல்டன் ஸ்பேரோவின் சாதனை
அமெரிக்கா பிரபலமா பிரபலம் ஒருத்தரு, ஐஸ்வர்யா ராய் கிட்ட திருமணத்திற்கு முன்பு உடலுறவு பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படின்னு கேள்வி எழுப்ப, ஐஸ்வர்யா ராய் இந்தியர்கள் பொதுவில் முத்தம் கொடுக்க கூட விரும்ப மாட்டாங்க.
திருமணத்துக்கு முன்பு உடலுறவு தவறு. அப்படின்னு ரொம்ப போல்டா தன்னுடைய கருத்தை சொல்லி இருக்காங்க. இந்த கருத்து இப்போ வைரலா பார்க்கப்பட்டு வருது.
இதையும் படிங்க: எது பண்ணாலும்... விமானத்தில் இருந்தபடி ரவி மோகன் கொடுத்த அட்வைஸ்..