ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி கன்னியாக மாறிய திஷா பதானி..! குறைவான ஆடை பெரிதான கிளாமர்..!
இன்ஸ்டாகிராமில் ஜொலிக்கு அரைகுறை உடையில் கவர்ச்சி கன்னியாக மாறி இளசுகளை அலற செய்திருக்கிறார் நடிகை திஷா பதானி.
தோனியின் பயோபிக் படமான எம்எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியின் காதலியாக நடித்து பிரபலமானவர் தான் திஷா பதானி.
இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்திலும் ஹீரோயினாக திஷா பதானி கலக்கி இருப்பார்.
இதையும் படிங்க: கடற்கரையை கவர்ச்சியால் கொந்தளிக்க வைத்த மடோனா செபாஸ்டியன் - வைரல் போட்டோஸ்!
இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ள திஷா பதானி தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக த்ரீடியில் 10 மொழிகளில் உருவாகி வெளியான கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
இந்த சூழலில், இந்த படத்தின் யோலோ பாடலை சிறப்பாக படமாக்க படத்தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருந்தனர். அதனால் பல இடங்களில் இந்த பாடல் படமாக்கப்பட்டது.
இதனால் திஷா மற்றும் சூர்யா இருவரும் அடிக்கடி பல இடங்களுக்கு மாறி மாறி சென்று கொண்டு அலைக்கழிக்கப்பட்டனர். இதில் இந்த பாடலுக்காக திஷா மட்டும் 21 முறை உடைகளை மாற்றி மாற்றி சோர்வடைந்து விட்டாராம்.
இருப்பினும் படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தனது முழு உழைப்பையும் இந்த படத்தில் போட்டு கல்கி படம் அளவிற்கு வரும் என நினைத்தார் திஷா. ஆனால் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஃபிளாப் ஆனது.
இப்படி படங்களில் அசத்தும் நடிகையான திஷா பதானி எப்பொழுதும் பாரபட்சம் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து அனைவரது தூக்கத்தை கெடுப்பவர்.
இந்த சூழலில், குறைவான ஆடையால் பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் திஷா பதானியின் அடுத்த புகைப்படம் இணையத்தை அலற செய்துள்ளது.
இதையும் படிங்க: Anna Serial: இரண்டு உசுரையும் காப்பாற்றினாளா பரணி? ஏமாறும் வீரா - அண்ணா சீரியல் அப்டேட் !