கருப்பு நிற உடையில் இணையத்தை கலக்கும் மதுமிதா..! சீரியலை தொடர்ந்து இன்ஸ்டாவிலும் கலக்கல்..!
சீரியலை தொடர்ந்து இன்ஸ்டாவிலும் தனது அழகால் பல இளசுகளை கவர்ந்துள்ளார் நடிகை மதுமிதா.
எதிர்நிச்சல் சீரியலில் நடித்து பிராபலமானவர் தான் நடிகை மதுமிதா.
பார்க்க அழகாகவும் இளசுகளை மயக்கும் கன்னியாகவும் சின்னத்திரையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் மதுமிதா.
என்னடா இப்பொழுது ஒளிபரப்பாகி வரும் எதிர்நிச்சல் சீரியலில் இவரை காணவில்லையே என பார்த்தால் இந்த தொலைக்காட்சியில் இருந்து வேறொரு பிரபல விஜய் தொலைக்காட்சி சீரியலில் அடியெடுத்து வைத்திருக்கிறார் மதுமிதா.
தற்பொழுது அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அய்யனார் துணை' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இதனை அடுத்து, எப்பொழுதும் உலகம் சுற்றும் நாயகியாக தன்னை வைத்திருக்கும் மதுமிதா தற்பொழுது பழைய கட்டிடங்கள் உள்ள இடங்களுக்கு சென்று தனது போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: அர்ஜுன் 2-ஆவது மகள் அஞ்சனாவுக்கு விரைவில் டும் டும் டும்.! மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்த சூழலில், தான் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை மதுமிதா.
தற்பொழுது இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: ஒர்க் அவுட் ஆன சண்முகம் பிளான்.. அந்தர் பல்டி அடித்த வைஜெயந்தி! அண்ணா சீரியல் அப்டேட்!