×
 

சுருட்டை முடி அழகில்... சுண்டி இழுக்கும் அழகு! ரித்திகா சிங் போட்டோஸ்!

நடிகை ரித்திகா சிங் விதவிதமாக போட்டோஸ் ஷூட் செய்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது

வெள்ளை நிற உடையில் கியூட் அழகில் ரித்திகா சிங்.

சோஃபா மேல் அமர்ந்து சொகுசாக ஒரு போஸ் 

வியக்க வைக்கும் பேரழகியாய் ரித்திகா 

கண் மூடிய சிலை இவளோ 

சுருட்டை முடி அழகி 

அளவான கவர்ச்சியில் ஆடம்பரம் இல்லாத அழகு 

துளியும் மேக்கப் போடாமல் இருக்கும் ரித்திகா சிங் 

பூந்தோட்டத்தில் மலர்ந்த மலராக ரித்திகா 

இளம் மனதை வைக்கும் சிரிப்பு 

சுண்டி இழுக்கும் பேரழகியே 

ஃபிட்னஸ் அழகியே ரித்திகா சிங் 

இதையும் படிங்க: சிவப்பு நிற பிகினி உடையில் மிதமிஞ்சிய அழகில் ராஷி கண்ணா - வைரலாகும் போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share