×
 

காசுக்காக பொய் சொல்கிறாரா திரிஷா?

என்னது? காசுக்காக திரிஷா பொய் சொல்கிறாரா ?

நடிகை திரிஷா இப்போ பிஸியா தன்னுடைய அடுத்தடுத்த படங்கள்ல நடிச்சிட்டு இருக்காங்க.

இந்த நிலையில நேற்று தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஹாக் செய்யப்பட்டு விட்டதாவும் அதுல ஏதாவது பதிவுகள் வந்த அதுக்கு நான் பொறுப்பு இல்ல அப்படினும் சொல்லி இருந்தாங்க.

இதையும் படிங்க: 'விடாமுயற்சி' யாரும் பார்த்திடாத த்ரிஷாவின் BTS போட்டோஸ்!

இந்த நிலையில தான், இதை சுட்டிக்காட்டி, பாடகர் கான்யோ வெஸ்ட் ஒரு தகவலை சொல்லி இருக்காரு. 

அதாவது சோசியல் மீடியாவுல, சம்பந்தமே இல்லாத ஒரு பொருளை புரமோட் செய்வாங்க. அதுக்கு அப்புறம் ஹேக் செய்யப்பட்டு விட்டதா விளக்கம் கொடுக்குறாங்க. இதுக்கு அவங்களுக்கு மிகப்பெரிய சன்மானமும் கிடைக்குது அப்படின்னு சொல்லி இருக்காரு. மேலும் த்ரிஷாவும் அப்படிப்பட்ட உத்திய கையில எடுத்திருக்கிறதாவும் சொல்லி இருக்காரு. இதனால ரசிகர்கள் குழம்பி போய் இருக்காங்க.

இதையும் படிங்க: விடாமுயற்சி படத்திற்கு வெறித்தன வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share